நாட்டின் பொறுப்பை ஏற்க தயாராகி வரும் ஐ.ம.சக்தி

இரண்டாவது நாளான இன்று காலை மாவனல்லையில் இருந்து மீண்டும் ஆரம்பமானது. மாவனல்லையில் ஆரம்பமான எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.