நிபந்தனை விதித்தது ஐ.எம்.எப்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.