பாக்குநீரிணை நீந்தி கடந்த இரண்டாவது வீரர்

இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரரான ரோசன் அபேசுந்தர, பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை நேற்று (10) சனிக்கிழமை அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்தார்.