பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் தயார்

உக்ரேன்-பெலாரஸ் எல்லையில் ரஷ்ய அதிகாரிகளுடன் முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்ப கெய்வ் ஒப்புக்கொண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வெளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.