பேச்சுவார்த்தைக்கு உக்ரேன் தயார்

“உக்ரேனிய தூதுக்குழு முன்நிபந்தனையின்றி ரஷ்ய தூதுக்குழுவை உக்ரேனிய-பெலாரஸ் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று செலென்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சனலில் அறிவித்துள்ளார்.