“மஹிந்த யாழ்ப்பாணத்துக்கு வேண்டாம்”

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.