மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து செவ்வாய்க்கிழமை (19)  காலை முதல்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.