ரணிலை விமர்சித்த இருவரின் ஆசனங்கள மாறின

முன்வரிசையில் இருந்த ஜீ.எல்.பீரிஸிக்கு இரண்டாம் வரிசையும், இரண்டாம் வரிசையில் இருந்த தம்மிக்கவுக்கு மூன்றாவது வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.