ரஷ்யாவை எச்சரிக்கும் ஜி 7 நாடுகள்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.