ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றிய இத்தாலி

பணத்துக்காக ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவரிடம் இரகசிய ஆவணங்களைக் கையளித்ததுக்காக இத்தாலியக் கடற்படைக் கப்டன் ஒருவரைத் தாம் பிடித்ததாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, இரண்டு ரஷ்ய இராஜதந்திரிகளை இத்தாலி நேற்று வெளியேற்றியுள்ளது.