விக்கி அழைப்பு! சிவா மறுப்பு! விசமத்தனமான செய்தி!

தமிழ்மக்கள்பேரவையில்,இணையுமாறு,வடமாகாணமுதலமைச்சர்,விக்னேஸ்வரன்விடுத்தவேண்டுகோளை,முன்னாள்சட்டமாஅதிபரும்சட்டவாக்கநிபுணருமான.சிவாபசுபதிநிராகரித்துள்ளார்.இந்த பேரவையின்அரசியல்மீளமைப்புதொடர்பில்,அமைக்கப்பட்டுள்ளஉபகுழுவுக்கு,தனதுபிரதிநிதியாகசெயற்படும்வகையிலேயே,விக்னேஸ்வரன்சிவாபசுபதிக்குஅழைப்புவிடுத்திருந்தார்.அவுஸ்திரேலியாவில் தற்போதுவசித்துவரும்சிவாபசுபதி,அண்மையில்தனிப்பட்ட விஜயமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

இதன்போதேதொலைபேசியின்ஊடாகஅவரைதொடர்புகொண்டவிக்னேஸ்வரன்தனதுகோரிக்கையைவிடுத்துள்ளார்.எனினும்தமிழர்கள்ஒற்றுமையாகசெயற்படவேண்டியதுஅவசியம்என்றுகுறிப்பிட்டசிவா பசுபதிதமிழ்மக்கள்பேரவைபோன்றஅமைப்புக்களைதற்போதுநிறுவுவதுபொருத்தமற்றதுஎன்றுதெரிவித்துள்ளார்.இதனைவிக்னேஸ்வரன்ஏற்கமறுத்துவிடாப்பிடியாகஇருந்தபோதும்பசுபதி தளர்ந்துபோகாமல் தமதுபதிலில்உறுதியாகஇருந்ததாக

இந்தியஊடகங்கள்வெளியிட்டுள்ளசெய்திகள்பேரவைக்குஎதிரான விஷமத்தனமானசெய்திஎன்றுவடமாகாணமுதலமைச்சரும்பேரவையின்தலைவருமானவிக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் உபகுழுவில் பங்கெடுக்குமாறு நீங்கள் விடுத்த அழைப்பை சிவா பசுபதி நிராகரித்துவிட்டார் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே இது உண்மையா என்று விக்னேஸ்வரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் இதற்கு விளக்கமான பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார்.