வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை  இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். பதிவாளர் நாயகம் திணைக்களம் இதை கூறியுள்ளது.