வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் www.rgd.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று உரிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறித்த திணைக்களம் இலங்கையில் மட்டுமே ஆவணங்களை விநியோகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.