‘6 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல்’

நாட்டில் கூட்டமைப்பு அமைக்கப்படும் சந்தர்ப்பங்களில், சிறுபான்மைக் கட்சிகள் பிரதான கட்சியுடன் இணைவதே வழமை. இன்று பலமான எதிர்க்கட்சியாக நாம் இருக்கிறோம். அதனால், பொதுஜன பெரமுனவுடனேயே கூட்டமைப்போம். சின்னம் மொட்டாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் விரிசல் காணப்பட்டது, ஆனால் தற்போது அத்தகைய நிலை இல்லையென, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.