சகல பாடசாலைகளுக்கும் டிசெம்பர் 23ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 02 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நத்தார் பண்டிகைக்காக, டிசெம்பர் 23 ஆம் திகதி முதல் சனி,ஞாயிறு கிழமைகள் உட்பட 26ஆம் திகதிவரையிலும் விசேட விடுமுறையை கல்வியமைச்சு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Month: December 2021
உண்டியலில் பணம் வந்தால் கிடைக்காதாம்
வெளிநாடுகளிலிருந்து உண்டியல் போன்ற சட்ட விரோதமான முறைகளில் நாட்டுக்கு பணத்தை அனுப்புதல் மற்றும் விநியோகித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பணத்தை அரசாங்கம் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.
உலகில் அதிக செலவு மிகுந்த நகரம் எது தெரியுமா?
ஜவஹர்… ஒன்பது
மின்னுற்பத்தி திட்டங்களை கைவிட்டது சீனா
இந்தியாவுக்குள் புகுந்தது ஒமிக்ரான்
சூர்யா
(முருகேசன்பரசுராமன்)
சூர்யாவை போற்றி கவிமாலை சூட்டினேன். அவரை முதன் முதலாக செங்கொடி மைந்தன்’ தான் என அறுதியிட்டு முன்கூட்டியே சொல்லியவனும் நான்தான் என்பதையும் தன்னடக்கத்தோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… கவிதை நாளை கண்ணுற்றால் தெரியும். இக்கவிதை நூற்றுக்கணக்கானோரால் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டுள்ளது. வரும்முன் கணிப்பவனே கவிஞன் என்பவன். அதை 26.11.2021 அன்றுதான் மாநில செயலாளர் செயல்படுத்தி சொல்லியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஊர்கள்
(மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மொத்த கிராமத்தின் பெயர் விவரங்கள் இதில் இருக்கின்றது இதில் தவறுதலாக ஏதாவது கிராமங்கள் விடுபட்டிருந்தால் அந்த கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த இடத்தில் இருக்குது என்பதை comment மூலம் தெரியபடுத்துங்கள்)
மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 346 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது. இதில் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு கிராம சேவகர் பிரிவாகவும் ஒரு கிராமம் பல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள கிராமங்களின் அல்லது ஊர்களின் பெயர்கள் பின்வருமாறு அமையும்.