
சீன- இந்திய பொருளாதார ஒத்துழைப்பின் சாத்திய நன்மைகள்
தங்கம் விலை மீண்டும் உயர்வு
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29) ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800 ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன், நேற்று 175,000 ரூபாயாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 178,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.
விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
வெளிநாடு செல்லுவோருக்கு முக்கிய அறிவிப்பு
சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண் தொழிலாளர்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தங்குமிடம் வழங்கப்பட மாட்டாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார பிரச்சினையை ஜே.வி.பியால் தீர்க்க முடியுமா?
இலத்தீன் அமெரிக்க அதிவலதின் வரலாறு
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 20:
இலத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தின் அதிவலதுசாரித்துவத்தின் எழுச்சி என்பது, அதனது வரலாற்றோடு தவிர்க்க இயலாத தொடர்பைக் கொண்டுள்ளது. ஒருவகையில், இலத்தீன் அமெரிக்காவின் அதிவலதுசாரித்துவத்தின் மறுமலர்ச்சி, ஆசியா, ஐரோப்பா முதல் உலகின் பிற நாடுகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளோடு ஒத்துப் போவதாக உள்ளது.
ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 315.84 முதல் ரூ. 315.70 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 332.87 முதல் ரூ. 333.49 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சற்று குறைந்துள்ளதுடன், சுவிஸ் பிராங்குக்கு எதிராக சற்று உயர்ந்துள்ளது.