கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு

நாவலப்பிட்டி அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி வடக்கு , கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து காந்தி பூங்காவை நோக்கி பேரணியொன்று சனிக்கிழமை (30)  நடைபெற்றது.

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து பயணம் மற்றும் வருகைக்காக அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து வாக்குமூலம் அளிக்க சமன் ஏக்கநாயக்கவை, திங்கட்கிழமை (01)  நாளையதினம் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள்  இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி

ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனாவின் தியான்ஜினில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் அமெரிக்காவுடனான சீனாவின் நிலையற்ற உறவுகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள்  இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இடித்து அகற்றப்பட்டது சுமைதாங்கி

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட நுணாவில் கிழக்கு கல்வயல் வீதியில் அமைந்திருந்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னமான சுமைதாங்கி தனியார் ஒருவரால் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.

யாழ்.போராட்டத்துக்கு ஆதரவாக ஊர்திப் பவனி

சர்வதேச நீதி கோரி யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக ஊர்திப் பவனி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான, சனிக்கிழமை (30) வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

’ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக மாற்றுக’

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய  நாடாகும். வுடக்கில் நோர்வே கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும்.