இலங்கை நிலை!

இளைஞர்களும் சுயமுயற்சி எடுத்து விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து பொதுமக்களைச் சென்றடைவதற்கு உதவுகின்றனர். வவுனியாவில் நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை அறிமுகம் செய்வதில் கடந்த இரண்டு நாட்களாக இயற்கைவழி வேளாண்மை விவசாயிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர். தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாக வீதிகளில் விற்பனை செய்கின்றனர். இதற்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்போரும் பொதுநிர்வாகத்துறையினரும் சிறப்பு அனுமதிகளையும் வழங்கியுள்ளனர்.

இதனைப் போன்று ஏனைய மாவட்டங்களிலுமட் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும்.

– Desikan Rajagopalan