இறுதி நொடி! இறுதி வெடி!


(அகரன்)

எல்லாம் முடிந்துவிட்டது.

முன்னால் கடல்

பின்னால் நிலம்.

இதுதான் நான் காணப்போகும் இறுயாக விடியும் வானம்.