அர­சி­ய­ல­மைப்பு நட­வ­டிக்­கைக்­ கு­ழுவின் முத­லா­வது கூட்டம் 28 ஆம் திகதி

நாட்­டுக்கு ஏற்ற அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு சபையின் நட­வ­டிக்கை குழுவின் முத­லா­வது கூட்டம் எதிர்­வரும் 28ஆம் திகதி நடை­பெறும். அர­சி­ய­ல­மைப்பு சபையின் நட­வ­டிக்கை குழு கடந்த 6ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நிய­மிக்­கப்­பட்­டது. இதன் தலை­வ­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க செயற்­ப­டுவார். அர­சாங்க மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய நட­வ­டிக்கை குழுவில் 21பேர் அங்கம் வகிக்­கின்­றனர். இக்­குழு 28ஆம் திகதி முதன் முறை­யாக கூடு­வ­துடன் அதன் பின்னர் வாரம் ஒரு முறை கூடி அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும்.