இலங்கை: கொரனா செய்திகள்

கண்டி-பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளருக்கு கொரோனா உறுதியானது. அங்கு, இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.