இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,538 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.