கிழக்குமாகாணத்தில் திருகோணமலையில் தொடரும் புத்தர்சிலை முளைப்புகள்.

ஐக்கியதேசியகட்சி(UNP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல் கிழக்கு மாகாணத்தில் 1000புத்தர் சிலை நிறுவும் திட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் இணக்க அரசியல் நடாத்தும் தலைமைகள் கண்டும் காணமல் உறங்கிக்கிடக்கின்றனர்.