பிரான்சில் உயிரிழக்கும் வாத்துகள்

பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக 16 மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.  இதனால் அதிகளவான வாத்துகள் உயிரிழந்துள்ளான.

இலங்கை மக்களுக்காக தி.மு.க ஒரு மாத ஊதியம்

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம், திராவிட முன்னேற்றக் கழகம் இதனை அறிவித்துள்ளது.

இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்: முடங்கும் சேவைகளின் விபரம்

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

நாடு ஓரளவு மூச்சுவிட 8 மாதம் செல்லும்!

ஜனாதிபதி விலக வேண்டும் அரசு விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பப்படும் நிலையில், யார் விலகினாலும், தற்போது பொருளாதார அடிபட்டு வீழ்ந்து கிடக்கும் நாடு ஓரளவு மூச்சுவிட இன்னும் எட்டு மாதங்களாவது செல்லும் என்கிறார் நிதியமைச்சர் அலி சப்ரி.

‘நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவில்லை’ – வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என 11 சுயேச்சைக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அதிரடி: நாளை வாக்கெடுப்பு

நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை (05) இடம்பெறவிருக்கின்றது.

பிரச்சினைகளை தீர்க்காமல் மக்களை பேய்க்காட்டும் எத்தனங்கள்

(மொஹமட் பாதுஷா)

நாட்டு மக்கள் கடந்த பல மாதங்களாக எதிர்கொண்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் இந்த நிமிடம் வரை நம்பிக்கை தரும் தீர்வுகள் எட்டப்பட்டதாக இல்லை. மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம், மக்கள் அன்றாடம் முகம்கொடுக்கின்ற வாழ்வாதார பிரச்சினைகளுக்கு கூட தீர்வு காணப்படவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை கடுமையாக எச்சரித்தார் செந்தில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

300 மில்லியன் யுவான் வழங்க சீனா தீர்மானம்

மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.