தலிபான் பெண்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு சில மனிதாபிமான நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா சீனாவுக்கு இடையில் 2025 இல் போர் வெடிக்கும்

அமெரிக்கா – சீனா இடையே பயங்கரமான போர் ஒன்று 2025-ம் ஆண்டு நிச்சயம் நடைபெறும் என்று அமெரிக்க விமானப்படை தளபதி கூறியிருப்பது பெரும் சலசலப்பையும், பீதியைும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு வஜிரிஸ்தான் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் காயம்

வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிர் அலி தெஹ்சில் பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும்(பாகம்-4)


(வ.அழகலிங்கம்)


இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.

பொறுப்புக்கூற வேண்டியவர்களின் கவனத்துக்கு

பாடசாலைகளில் கல்விச் சுற்றுலாக்கள் இடம்பெறுவது வழமை. குறிப்பாக உயர்தரத்தில் பயிலும் மாணவர்களுக்காக ஒரு இரவுப் பொழுது தங்கியிருந்து இரு நாட்கள் சுற்றுலா மேற்கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றது. இதனூடாக, அந்த மாணவர்கள் மத்தியில் சுற்றுலா செல்லும் போது எழும் சவால்களை சமாளித்துக் கொள்ளும் விடயங்கள் பற்றிய அனுபவத்தை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவ்வாறான சுற்றுலாக்களில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவின் கடன் உத்தரவாதத்தை ஏற்றது IMF

இந்தியா அளித்த உறுதிமொழியை சர்வதேச நாணய நிதியம் மறுகட்டமைப்பிற்கு ஏற்றுள்ளது மற்றும் பிற கடன் வழங்குநர்களிடமிருந்து இதேபோன்ற உறுதிமொழிகளுக்காக காத்திருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின்  IMF ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உதிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பும் பிள்ளையானும் (பாகம்-1)

(வ.அழகலிங்கம்)

(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை….

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி ரூபாய் தேவைப்படுவதாக குறிப்பிட்டார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய செய்தி

நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு புதிய COVID-19 நெறிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உறுதியளித்துள்ளது.