நிபந்தனை மீறப்பட்டால் திரும்பப் பெறப்படும்

ஊடக அமைச்சினால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு  வழங்கப்படும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு உள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply