“ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வ்ராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

The Formula