பல மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்”

பல மில்லியன் ரூபாய் வாகன மோசடி தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசியமயமாக்கலும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், அதை வரன்முறையாகச் செய்ய இயலவில்லை.

தொந்தரவு இல்லாத கல்வி முறை வரவேற்கத்தக்க அம்சமாகும்

இலங்கையில் கல்வி முற்றிலும் குழப்பமாக உள்ளது என்பதை சகலரும் அறிவார்கள். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து  என்ன செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும்    இல்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும் முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

ஏப்ரல் மாதத்தில் சுமார் 30,000 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

’’நிதியை எடுத்து செலவிடுவது குற்றமல்ல’’ – ரணில் விக்ரமசிங்க

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அதை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவினங்களுக்குச் செலவிடுவது குற்றமல்ல என இன்று லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் மூன்று மணி நேரம் வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜரானார்.

போக்குவரத்து அமைச்சு;10 முக்கிய முடிவுகள் அறிவிப்பு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

கனடியப் பொதுத் தேர்தல் 2025

(தோழர் ஜேம்ஸ்)

விடிந்தால் கனடியப் பொதுத் தேர்தல்.

தேர்தலில் லிபரல் கட்சி(Liberal Party of Canada), பழமைவாதக் கட்சி(Conservative Party of Canada), புதிய ஜனநாயகக் கட்சி(New Democratic Party)(NDP), பசுமைக் கட்சி(Green Party of Canada) என்றாக தேசிய அளவில் நான்கு கட்சிகள் போட்டியிடுகின்றன.