’’மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை’’

“மகிழ்ச்சி நிறைந்தபாடசாலை” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்குஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன்முல்லைத்தீவு, சிறி சுப்பிரமணியவித்தியாசாலை வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 26 ஆம் திகதிமேற்கொள்ளப்பட்டது.

யாழில், கடவுசீட்டு பிராந்திய அலுவலகம்

இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தடை: மூவரடங்கிய குழு நியமனம்

இலங்கையர்கள் நால்வருக்கு  எதிராக ஐக்கிய இராச்சியத்தால் அண்மையில் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்;ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் விளக்கமறியலை எதிர்வரும் 08ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

ரூ.200க்கு சத்தான உணவு;அரசாங்கத்தின் புதிய திட்டம்

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பொதுமக்களுக்கு சத்தான உணவை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அரசாங்க முயற்சி இன்று (01) நாரஹேன்பிட்டயில் உள்ள தேசிய உணவு ஊக்குவிப்பு சபையின் “பலேசா” உணவகத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

கிளிநொச்சியில் நீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி

உலக வங்கியின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பாரிய நீர்
வழங்கல் திட்டத்திற்கு  கிளிநொச்சி மாவட்ட  ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த 28.03.2025  இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே மேற்படி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.