ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ நாளை (28) சந்திக்கவுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்
கறுப்பு ஜுலை
ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை: பிரதமர்
நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதை தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
யாழ்.கொள்ளைக்காரி கைது
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி
டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு
இன்று ஆரம்பிக்கிறது பரிஸ் 2024
செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல்
பதவி விலகுமாறு ரணிலுக்கு சஜித் சவால்
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்


