இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, பச்சை குத்துதல், கழுத்தணி அல்லது காதணிகளை அணிவதை விட்டுவிட்டு, சரியான முடியுடன் வர வேண்டும் என இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வீரர்களிடம் கூறியுள்ளார்.
எத்தியோப்பிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் இன்று காலமானார். இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா?
தங்கத்துரை, குட்டிமணியின் உடல்களை கேட்கிறார் செல்வம்
“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”
கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் கழியும் பொழுது
ரூ1,700 வர்த்தமானி ரத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது
