வங்கதேச வன்முறை: 105 பேர் பலி; ஊரடங்கு அமல்

வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்துள்ளனர், 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

“22” க்கான ஆணியை பிடிங்கி திருப்பி அடித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்ட மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரும் புது சர்ச்சையும்

(மொஹமட் பாதுஷா)

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தரப்பும், அதனை ஒத்திவைப்பதற்கு இன்னுமொரு தரப்பும் பகீரத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு.   எது எவ்வாறிருப்பினும் மிகக் கிட்டிய காலமொன்றில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை வரும் என்ற அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து நகர்வுகளையும் சமகாலத்தில் சிறிய, பெரிய அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

அமெரிக்கா: துரத்தும் ரத்த சரித்திரம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முன்பு எத்தனை அமெரிக்க ஜனாதிபதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை

அடுத்த வாரம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டியில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வேதனப் பிரச்சினையை முன்னிறுத்தி, தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக  புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

லியோனல் மெஸ்ஸி

ஈடு இணையற்ற ஆட்டக்காரன் என்று நிரூபிக்கப்பட்ட மெஸ்ஸியை, “இனி நீ ஆடவே வேண்டாம்” என்று அர்ஜெண்டினா நாட்டவர்களே குரல் கொடுத்த காலமும் இருந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான்‌உண்மை. இந்த ‘லியோ’ வின்‌ பாதை ரோஜாப்பூக்களால் மட்டுமே நிரம்பியதில்லை. இனி கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் ( 2014) ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போன வடுவிலிருந்து மெஸ்ஸி மீண்டு வரும் வாய்ப்புகள் இல்லாமலாகிப் போய் விட்டதென்றே கால்பந்தாட்ட நிபுணர்களால் கணிக்கப்பட்டது.

லியோனல் மெஸ்ஸி

(Asif Meeran)

ஈடு இணையற்ற ஆட்டக்காரன் என்று நிரூபிக்கப்பட்ட மெஸ்ஸியை, “இனி நீ ஆடவே வேண்டாம்” என்று அர்ஜெண்டினா நாட்டவர்களே குரல் கொடுத்த காலமும் இருந்தது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆனால் அதுதான்‌உண்மை. இந்த ‘லியோ’ வின்‌ பாதை ரோஜாப்பூக்களால் மட்டுமே நிரம்பியதில்லை. இனி கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.
எட்டு வருடங்களுக்கு முன்னால் ( 2014) ஜெர்மனியிடம் இறுதிப் போட்டியில் தோற்றுப் போன வடுவிலிருந்து மெஸ்ஸி மீண்டு வரும் வாய்ப்புகள் இல்லாமலாகிப் போய் விட்டதென்றே கால்பந்தாட்ட நிபுணர்களால் கணிக்கப்பட்டது.

மீண்டும் குழப்பம்: வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு திங்கட்கிழமை (15) காலை சென்ற வைத்தியர் அர்ச்சுனா, வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் தாக்குதலில் 71 பேர் பலி

காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த  தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.