கதிர்காம காட்டுப்பாதை: இந்துக்கள் மத்தியில் குழப்பம்

வரலாற்றுப்  பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதாவது  இப் பாதை திறக்கப்படும் திகதி ஜூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது .

தமிழர்கள், கூட்டமைப்புக்கு நாமல் அறிவுரை

வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்

’கோமாளிக்கூத்துக்கு எதிராக பிரசாரம்’

தமிழ் பொதுவேட்பாளர் என்ற கோமாளிக்கூத்துடன் எமக்கு உடன்பாடில்லை. இதற்கெதிராக மக்கள் மத்தியில் இலங்கை தமிழரசு கட்சி பிரசாரம் செய்யும் என அந்தக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி பலி

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமா பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு ரஷ்யா வழங்கிய வாக்குறுதி

ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. ரஷ்யாவுக்கு  விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் கிடைத்தது

1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இன்று (10) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை வென்ற இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

நியூயோர்க் ஆடுகளத்தில் என்னதான் பிரச்சினை?

அமெரிக்காவில் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தினால் நிதியளவில் ஐசிசி பலமடையும் என்ற கணக்கில் டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த ஐசிசி எடுத்த முடிவினால் டி20 கிரிக்கெட்டுக்கு சற்றும் தொடர்பற்ற ஆடுகளத்தில் போய் முடிந்துள்ளது.

டொறன்டோவில் புதுவகை உயிர்கொல்லி ஆபத்து

கனடாவின் டொறன்டோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  டொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமித் ஷா, நிர்மலாவுக்கு மீண்டும் அமைச்சுக்கள்

நரேந்தி மோடி நேற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.