யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் வியாழக்கிழமை (31) அன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள்
கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவது னூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி தலைமையில் பங்குபற்றுதலுடன் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை(30) அன்று இடம் பெற்றது.
இனியபாரதி கையாண்ட புதைக்குழியை தோண்டும் சிஐடி
இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இருப்பதாக சந்தேகிக்கப்படும் திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை ஒன்றை வியாழக்கிழமை (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
மட்டு சட்டவிரோத மண் கடத்தல்;ஒருவர் கைது
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைக் குறைப்பு;வர்த்தமானி வெளியீடு
ஊழல் விசாரணைகள் குறித்து ஜனாதிபதி விசேட தகவல்
வடமராட்சி தந்த முதலாவது இடதுசாரித்தலைவர் தோழர் செ. தர்மகுலசிங்கம்( ஜெயம்)
“ஒத்துக்கொண்டனர் ஓட்டுகின்றோம்” – ரயில் ஓட்டுநர்கள்
‘ரத்தரங்’ மகள் கைது
‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான ஜீப் பாகங்களிலிருந்து இணைக்கப்பட்ட வாகனம் சம்பவம் தொடர்பாக கைது செய்யத் தேடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தனவின் மகள், பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் புதன்கிழமை (30 )ஒரு வழக்கறிஞர் மூலமாக சரணடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.