மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

Leave a Reply