பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரி மூழ்கும் அபாயத்தில் உள்ளதா?

“டித்வா” புயல் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொகவந்தலாவ சென்மேரிஸ் கல்லூரியின் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள 6 கட்டிடங்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.