“இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள்”

இதய நோய்  காரணமாக ஒவ்வொரு ஆண்டும்  சுமார்  60,000  பேர்  மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும் என்று மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் டாக்டர் கோட்டாபய ரணசிங்க கூறினார்.