”கைது செய்யப்படவுள்ள 40 முன்னாள் எம்.பிக்களின் பெயர் பட்டியல் வெளியீடு”

லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பட்டியலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.