சிவரூபன், சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.