தியாகிகள் தினம்: சாம்பல் தீவு திருகோணமலை

இன்று { 18.06.2025} திருகோணமலை சாம்பல் தீவில் இடம்பெற்ற சிரமதானம். வட்டார எமது அமைப்பாளர் நிரோசன் முன்நின்று நடத்த தோழர் ராஜி என்கின்ற சின்ன மோகன் தலைமையில் நடைபெற்றது மத்தியகுழு உறுப்பினர் தோழர் ஓங்காரம் வழிப்படுத்தினார். தோழர்கள் ஆதரவாளர்கள் மதபோதகர்கள் இதில் கலந்து கொண்டனர்.