தென்னாபிரிக்காவிலிருந்து புதிய திரிபடைந்த கொவிட்-19

தென்னாபிரிக்காவுடன் தொடர்புடைய புதியதொரு மேலும் தொற்றக்கூடிய கொவிட்-19 பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதாரச் செயலாளர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.