மின்சாரம் தாக்கி 550 பேர் மரணம்

மின்சாரம் தாக்கத்துக்கு உள்ளாகி, 550 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணித்துள்ளனர் என  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என ஆணையம் தெரிவித்துள்ளது.