வெள்ளி ஹர்த்தாலை ஆதரிக்கும் மனோ

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம்  என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ,ஹர்த்தால் சொல்லும் செய்தியை அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் ஹர்த்தால் சொல்லும் செய்தியை அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.