15 வருடங்களின் பின் தமிழருக்கு கிடைத்த மகிழ்ச்சி

ஆயுதங்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் 15 வருடங்களின் பின்னர் விடுதலையாகியுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்.