‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’

இலங்கையில், இன்று (31) காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில், 39 விமான சேவையூடாக, 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.