திலீபனின் உண்ணாவிரத அரசியலும் அதன் பின்னணியும்: பாகம் 1 : ஆரம்பகாலம் 1983- 1986


(தோழர் சாந்தன்)

(இது ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை அல்ல – 1983 கலவரம்- அதனைத்தொடர்ந்து – இந்திய அரசின் நேரடி தலையீடு – பற்றிய சில முக்கிய சம்பவங்கள் – 1987 செப்டம்பர் திலீபனின் உண்ணாவிரதம் – அதனை தொடர்ந்த நிகழ்வுகள் – பற்றிய சிறு குறிப்புகளே இவை.
உண்மையிலேயே இந்த சம்பவங்களுக்கு பின்னாலுள்ள அரசியலை – ஆர்வமுள்ள எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக முடிந்த வரையில் – திகதி, ஆண்டுகளை குறிப்பிட்டிருக்கிறேன்.