வெசாக் போயா தினத்திற்காக வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் ஒரு கைதியை சட்டவிரோதமாக விடுவித்த வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டு, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (11) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.