ஆயிரக்கணக்கான அமெரிக்க நகரங்களில் ட்ரம்புக்கெதிரான அரசர்கள் எவருமில்லை பேரணிகள்

அரசர்கள் எவருமில்லை பேரணிகளின் மூன்றாவது சுற்றாக ஐக்கிய அமெரிக்கா முழுவதுமுள்ள நகர வீதிகளில் சனிக்கிழமை (28) அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்ரோஷமான நாடுகடத்தல் நடவடிக்கைகள், ஈரானில் போர், ஏனைய கொள்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.

Leave a Reply