ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 104 கடற்படை வீரர்களில், 84 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.