அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தின் போது ட்ரம்ப் இதனைக் கூறியுள்ளார்.
யுக்ரைனில் தற்போது நிலவும் அதிக குளிருடனான வானிலையை கருத்திற்கொண்டு ரஷ்ய ஜனாதிபதி தனது தனிப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகங்களின் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.